Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

இந்த கோயிலில் முக கவசம் கட்டாயம் அணிந்து வர வேண்டும்- அறிவிப்பு

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்கள் கட்டாயம் முகக்காவசம் அணிய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளன.

 கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்து உள்ள நிலையில் தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் அறிவிப்பு.

ஜனவரி 1-ம் தேதி புத்தாண்டு மற்றும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.-தேவஸ்தான அறங்காவலர் குழுத் தலைவர் சுப்பா ரெட்டி அறிவிப்பு

Post a Comment

0 Comments