Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

பொங்கல் தொகுப்புக்கான டோக்கன் எப்போது வழங்கப்படும் ?அறிவிப்பு வெளியானது

பொங்கல் தொகுப்புகாண டோக்கன் வரும் 30ஆம் தேதி முதல் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளன.

 வருகின்ற 30 31, மற்றும் ஜனவரி 2, 3, 4 ஆகிய தேதிகளில் பொங்கல் தொகுப்புக்கான டோக்கன் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளன.

 
ஒரு கிலோ பச்சரிசி சக்கரை மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கமாக வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

 கரும்பு வழங்குவது குறித்து தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் முடிவெடுப்பார் என அமைச்சர் சக்கரபாணி அவர்கள் தெரிவித்துள்ளார்.

சூழ்நிலைக்கு ஏற்ப டோக்கன் வழங்குவதை மாவட்ட ஆட்சியர்கள் முடிவு செய்வார்கள் எனவும் ஒரு நாளைக்கு 300 டோக்கன்கள் வீட்டிற்கு சென்று வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

Post a Comment

0 Comments