Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

100 நாள் வேலை திட்டத்தில் மொபைல் செயலி மூலம் வருகைப்பதிவு - daily news

100 நாள் வேலை திட்டத்தின் அனைத்து இடங் களிலும் மொபைல் செயலி மூலம் வருகைப்ப திவு மேற்கொள்ளப்படவுள்ளது.


நூறு நாள் வேலைக்கு வருபவர்கள் காகிதத்தில் மட்டும் கையெழுத்திட்டு வருகைப்பதிவு செய்யும் திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இதனை எல்லாம் கலையும் வகையில் 100 நாள் வேலை திட்டத்தில் மொபைல் செயலி மூலம் வருகை பதிவு மேற்கொள்ளப்படுவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.


Post a Comment

0 Comments