Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

BREAKING NEWS: TNPSC GROUP 4 - தேர்வு முடிவுகள் எப்போது?-கூடுதலாக எவ்வளவு காலிப் பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன- முழு விவரங்கள்


குரூப் 4 தேர்வில் ஏற்கனவே 7,301 பணியிடங்கள் என அறிவித்த நிலையில் கூடுதலாக 2,500 பணியிடங்கள் சேர்ப்பு.

குரூப்-4 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிநடைபெறுவதால் முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் என செய்தி வெளியாகி உள்ளன.

ஜூலையில் 15 லட்சம் பேர் எழுதிய குரூப் 4 தேர்வு முடிவு ஜனவரியில் வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

Post a Comment

0 Comments