TNPSC EXAM - Group -1, Group -2 தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள்
இதுகுறித்து அதன் இயக்குநர் எஸ்.முத்துரோகிணி வெளியிட்ட அறிக்கை: துணை ஆட்சியர், காவல் துணைக் கண்காணிப்பாளர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் உள்ளிட்ட 92 குரூப்-1 பணியிடங்களுக் கான முதன்மை தேர்வு, நகராட்சி ஆணையர், சார் பதிவாளர், வணிகவரித் துறை அலுவலர், வருவாய் உதவியாளர் உள்ளிட்ட சுமார் 5,100 குரூப்-2 பணியிடங்களுக்கான முதன்மை தேர்வு, கட்டாயத் தமிழ்பாடத்துக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
ஒவ்வொரு பாடத்துக்கும் தமிழ், ஆங்கிலத்தில் பாடக்குறிப்பு வழங்கப்படும். பி.சி., எம்.பி.சி. தாழ்த்தப்பட்ட, பழங்குடியினத் தேர் வர்களுக்கு 50 சதவீத கட்டணச் சலுகை வழங்கப்படும்.
பயிற்சியில் சேர விரும்புவோர் 2165, எல்.பிளாக், 12-ஆவது பிரதான சாலை, அண்ணா நகர் என்ற முகவரிக்கு நேரில் முன்பதிவு செய்யலாம். கூடுதல் விவரங்களுக்கு 9150466341, 7448814441 என்ற கைப்பேசி எண்களுக்கு தொடர்புகொள்ளலாம்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்