Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Rain Alert-கனமழை எச்சரிக்கை- மாவட்ட நிர்வாகிகள் தயாராக இருக்க- தமிழக அரசு அறிவுறுத்தல்

கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து, மாவட்ட நிர்வாகங்கள் தயாராக இருக்க தமிழக அரசு அறிவுறுத்தல்.

நவம்பர் 20, 21, 22 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவு.




Post a Comment

0 Comments