பார்வையில் கண்டுள்ள சைல்டு லைன் (1098)இந்தியா அறக்கட்டளையின் தென் இந்திய பிராந்திய மைய கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு சர்வதேச குழந்தைகள் தினத்திற்கான பிரச்சாரம் மற்றும் உறுதிமொழியினை அனைத்து வகைப் பள்ளிகளிலும் செயல்படுத்திட பள்ளிகளுக்குத் தெரிவித்து இந்த வாரத்தில் ஏதேனும் ஒருநாள் காலை வழிபாட்டுக் கூட்டத்தில் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள விளையாட்டின் முக்கியத்துவத்தை மாணவர்களுக்கு அறிவுறுத்திடவும் அதனைத் தொடர்ந்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள்/பெற்றோர்கள் உறுதிமொழி எடுக்கவும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்