Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Holiday news: உள்ளூர் விடுமுறை அறிவிப்பு- எந்த மாவட்டம்?- முழு விவரங்கள்

டிசம்பர் 5ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. அதனைப் பற்றிய முழு விவரங்கள் பின்வருமாறு:



திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் ஜாம்புவான் ஓடை தர்கா கந்தூரி விழா ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகின்றன. 14 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.


திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஜாம்புவான் ஓடை தர்கா கந்தூரி விழாவை முன்னிட்டு டிசம்பர் 5ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும் இந்த விடுமுறையை ஈடுசெய்யும் பொருட்டு டிசம்பர் 10ஆம் தேதி வேலை நாளாக கருதப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.



Post a Comment

0 Comments