Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

அரசு நிதியுதவி பெறும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்களுக்கு ஊதியம் பெற்றுவழங்குதல் - தொடர்பாக

பார்வை (1)-ல் காண் அரசாணையின்படி பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்களும், மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) /மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) என பெயர் மாற்றம் செய்யப்பட்டும். புதியதாக 32 மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட ஆணையின்படி, மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) கட்டுப்பாட்டில் புதியதாக மாற்றம் செய்யப்பட்ட அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியம் ஆசிரியர்கள், மற்றும் ஆசிரியல்லா பணியாளர்களின் விவரங்கள் சார்ந்த புதிய மாவட்டக் கல்வி அலுவரைகளின் கட்டுப்பாட்டில் ஊதியம் பெற்று வழங்கும் வகையில் IFHRMS இணைதளத்தில் விவரங்கள் உள்ளீடு செய்யப்பட்டுள்ளன.

எனவே, அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களும் (இடைநிலை) தங்கள் கட்டுப்பாட்டில் புதியதாக சேர்ந்துள்ள அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியம் ஆசிரியர்கள், மற்றும் ஆசிரியல்லா பணியாளர்களின் சம்பா பட்டியலினை கருவூலத்தில்/ சம்பல கணக்கு அலுவலகத்தில் உடனடியாக சமர்ப்பித்து, ஊதியம் பெற்று கழங்க வேண்டும் எனவும், இதில் எவ்வித காலதாமதமும் ஏற்படக் கூடாது. வளவும் அறிவுறுத்தப்படுகிறது.

Post a Comment

0 Comments