Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Education: பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்தி

பார்வையில் காணும் கடிதத்தின்படி, மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மற்றும் பள்ளிக் கல்வித் துறை அரசு முதன்மைச் செயலர் அவர்களின் தலைமையில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி/கல்வி (இடைநிலைக் அலுவலர்களுக்கான தொடக்கக் கல்வி/ தனியார் பள்ளிகள்) ஆய்வுக்கூட்டம் கீழ்க்கண்டவாறு நடைபெறும் என்ற விவரம் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள்/மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.



Post a Comment

0 Comments