Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

EB Bill : மின்கட்டணம் அதிகரித்தல், மின் தடை, மீட்டர் கோளாறு போன்ற பிரச்சனைகளுக்கு அலுவலகம் செல்ல தேவையில்லை- முழு விவரங்கள்

இனிமேல் மின்வாரிய அலுவலகம் செல்ல தேவையில்லை


மின்கட்டணம் அதிகரித்தல், மின்தடை, மீட்டர் கோளாறு, மின்திருட்டு போன்ற பிரச்சனைகளுக்காக இனி நேரில் அலுவலகம் செல்ல வேண்டியதில்லை. உங்கள் இல்லத்திலிருந்தபடியே TNEBமொபைல் App பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம் அல்லது 9498794987 மற்றும் 1912 என்ற இலவச எண்ணுகளை தொடர்புகொண்டு உங்கள் குறைகளை தெரிவிக்கலாம்.



இந்த தகவலை பிறருக்கும் பகிர்ந்து பயனடையச் செய்யுங்கள்.

Post a Comment

0 Comments