Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Cyclone Montha : புயல் காரணமாக இன்று (28.10.2025) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

Cyclone Montha : புயல் காரணமாக இன்று (28.10.2025) பள்ளிகளுக்கு விடுமுறையா அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்
1. மோன்தா புயல் கனமழை முன்னெச்சரிக்கை காரணமாக, சென்னை மாவட்டத்தில் இன்று (28.10.2025) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது என சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ரஷ்மி சித்தார்த் ஜகடே இ.ஆ.ப அவர்கள் தெரிவித்துள்ளார்.

2. திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை.





Post a Comment

0 Comments