Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

கல்வி செய்தி - புதிய தகவல்

கல்வி செய்தி - புதிய தகவல் 

தமிழ்நாடு பள்ளிக்கல்விப்பணி விதிகளில், வகுப்பு IV-இன்கீழ் வரும் மாவட்டக்கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்தப் பணியிடங்களில் பணிபுரிந்து வரும் கீழ்க்காணும் அலுவலருக்கு நிருவாக நலன் கருதி பார்வையில் கண்டுள்ள செயல்முறைகளின்படி வழங்கப்பட்ட மாறுதல் ஆணைக்கு கீழ்க்காணுமாறு திருத்திய ஆணை வழங்கப்படுகிறது.

மேற்காணும் மாறுதல் அளிக்கப்பட்டுள்ள மாவட்டக்கல்வி அலுவலர். முதன்மைக்கல்வி அலுவலரால் நியமனம் செய்யப்படும் பொறுப்பு அலுவலரிடம் தமது பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு உடனடியாக புதிய பணியிடத்தில் சேர வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்.
பணிவிடுப்பு / பணியில் சேர்ந்த அறிக்கை மற்றும் பொறுப்பு ஒப்படைப்பு சான்றிதழ் (CTC) உடனடியாக மறுநினைவூட்டுக்கு இடமின்றி இவ்வியக்ககத்திற்கும் தொடர்புடைய இயக்ககம் /முதன்மைக்கல்வி அலுவலர் / மாவட்டக்கல்வி அலுவலருக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment

0 Comments