Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

8-ஆம் வகுப்பு தேர்வு -தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு பெறலாம்

எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதவுள்ள தனித்தேர்வர்களுக்கான தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு இணையத ளத்தில் திங்கள்கிழமை வெளியிடப்படவுள்ளது.
இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் சனிக்கிழமை வெளி யிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் 8-ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான பொதுத் தேர்வு ஆக.18 முதல் 22-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந் தத் தேர்வுக்கான தேர்வுக்கூட அனுமதிச் சீட்டை தேர்வர்கள் திங் கள்கிழமை (ஆக.11) பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள் ளீடு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். உரிய தேர்வுக் கூட அனுமதிச் சீட்டு இல்லாமல் எந்தவொரு தேர்வரும் தேர்வெ முத அனுமதிக்கப்படமாட்டார்கள்.

இந்தத் தேர்வுக்கு விண்ணப்பித்த தனித்தேர்வர்களுக்கு தேர் வுக்கூட அனுமதிச் சீட்டு குறித்து தனிப்பட்ட முறையில் அறி விப்பு ஏதும் அனுப்ப இயலாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

Post a Comment

0 Comments