Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

WHATSAPP - வாட்ஸ் அப்பில் புதிய வசதி

WhatsApp - லவ் நம்பருக்கு பதில் USERNAME
வாட்ஸ்அப் பயனர்கள் தங்களின் தொலைபேசி எண்களை மறைத்து வைத்துக்கொள்ளும் புதிய ஆப்ஷனை கொண்டு வரவுள்ளது மெட்டா. அதற்கு பதிலாக இன்ஸ்டாகிராமைப் போல USERNAME-களை வைத்துக்கொள்ளலாம்.

Post a Comment

0 Comments