Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

soluble plastic - கடல் நீரில் கரையும் பிளாஸ்டிக்

soluble plastic - கடல் நீரில் கரையும் பிளாஸ்டிக்
கடல் நீரில் கரையும் பிளாஸ்டிக்

கடல் நீரில் விரைவாக கரையும் புதிய வகை பிளாஸ்டிக்கை உருவாக்கி ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள் அசத்தல்; இதிலிருந்து எவ்வித தீங்கு விளைவிக்கும் படிமமும் வெளியேறாது எனவும், கடல் மாசுபாட்டை குறைக்க இது உதவும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் விளக்கம்.

Post a Comment

0 Comments