Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

வித்யாதன் கல்வி உதவித்தொகை: மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

வித்யாதன் கல்வி உதவித்தொகை: மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

தமிழகம், புதுச்சேரியில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் உயர் கல்விக்கான வித்யா தன் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இதுகுறித்து ஷிபுலால் குடும்ப தொண்டு முயற்சிகள் (எஸ்எஃப் பிஐ) அமைப்புசார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

ஷிபுலால் குடும்ப தொண்டு முயற்சிகள் (எஸ்எஃப்பிஐ) அமைப்பு மற்றும் சரோஜினி தாமோதரன் அறக்கட்டளை சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 1 வகுப்பு படிக்கும் பொருளாதாரத்தில் பின்தங்கியமாணவர்களுக்கு வித்யாதன் கல்வி உதவித்தொகை' வழங் சுப்பட்டு வருகிறது. அந்த வகையில் நிகழாண்டில் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் வித்யாதன் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.

Post a Comment

0 Comments