Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Power cut: நாளை (21.05.2025) மின்தடை ஏற்படும் இடங்கள்

Power cut: நாளை (21.05.2025) மின்தடை ஏற்படும் இடங்கள் 
கோயம்புத்தூர்:
நாளை (21/05/25) காலை 09:00 மணி முதல் மாலை 04:00 மணி வரை சூலுார் துணை மின்நிலைய பகுதிகளில் மின்தடை ஏற்படும் இடங்கள்

சூலுார் துணை மின் நிலையம்

சூலுார், பி.எஸ்.நகர்,

டி.எம். நகர், கண்ணம்பாளையம், ரங்கநாதபுரம், காங்கேயம்பாளையம், எம்.ஜி.புதுார் மற்றும் ராவத்துார்.


சென்னை:

சென்னையில் நாளை (21.05.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

அதன்படி, போரூரில், முத்து நகர், எம்ஆர்கே நகர், முகலிவாக்கம் மெயின் ரோடு, லலிதா நகர், ஈவிபி சந்தோஷ் நகர், கிருஷ்ணா நகர், பங்களா தோப்பு, மாதா நகர் மெயின் ரோடு ஆகிய இடங்களில் மின் தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Post a Comment

0 Comments