Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

திருப்பூரில் ஆவின் புதிய ஒப்பந்தம்பால் சேகரிப்புக்கு வாகனங்கள், வாடகை கார்கள் தேவை!

திருப்பூரில் ஆவின் புதிய ஒப்பந்தம்பால் சேகரிப்புக்கு வாகனங்கள், வாடகை கார்கள் தேவை!
திருப்பூர் ஒன்றியத்தின் பிரதம கூட்டுறவு சங்கங்களில் இருந்து 26 வாகனங்கள் மூலம் பால் எடுத்து வருதல், 01 திரவ நைட்ரஜன் உறை விந்துக்குச்சிகள் விநியோக வாகனம், பால் சேகரக்குழு பயன்பாட்டிற்கு 4 வாடகை கார் அமர்த்துதல் பணிக்கு ஆணை வழங்கும் நாள் 31.03.2027 வரை இணைய வழியில் (Online) ஒப்பந்தப்புள்ளிகள் வரவேற்கப்படுகின்றன.

ஒப்பந்தப்புள்ளி படிவங்கள் சமர்ப்பிக்க கடைசி நாள் /நேரம் 24.06.2025, 02.00 மணி வரை .

ஒப்பந்தப்புள்ளி முன் விளக்க கூட்டம்: 27.05.2025 காலை 11.00 மணி பெறப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகள் பரிசீலிக்கப்படும் இடம்.

திருப்பூர் மாவட்டக் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் லிட்., வீரபாண்டி பிரிவு, பல்லடம் சாலை, திருப்பூர்,

email: tirupuraavin@gmail.com

மேலும் விபரங்களை தெரிந்து கொள்ள

www.tenders.tn.gov.in

Post a Comment

0 Comments