Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

பேச்சு, கவிதை, கட்டுரை, ஓவியம், ஒப்பித்தல் - போட்டிகள் அறிவிப்பு

பேச்சு, கவிதை, கட்டுரை, ஓவியம், ஒப்பித்தல் - போட்டிகள் அறிவிப்பு

பேச்சு, கவிதை, கட்டுரை, ஓவியம், ஒப்பித்தல் -பாரதிதாசன் பிறந்த நாள் போட்டிகள் அறிவிப்பு!
படைப்புகளை மே 31-க்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டசபையில் புரட்சிக்கவிபாவேந்தர்பார திதாசனின் பிறந்த நாளை சிறப்பிக்கும் வண்ணம் ஏப் ரல் 29 முதல் மே 5 வரை தமிழ் வாரமாகக் கொண் டாடப்படும்என்று அறிவித் துள்ளார். இதனையொட்டி செய்தி மக்கள் தொடர்புத் துறையின் ஊடக மையம் வாயிலாக "தமிழ் வெல் லும்” என்றதலைப்பில்பல் வேறு போட்டிகள் நடத்தப் படவுள்ளது.

போட்டிகள் அதன் விதி முறைகளும்பின்வருமாறு:

போட்டி 1: பேச்சுப் போட்டி

தலைப்புகள்:

தமிழ் எங்கள் உயி ருக்கு நேர்!

உயிரை உணர்வை வளர்ப்பது தமிழே!

பாரடா உனது மானிடப் பரப்பை!

Post a Comment

0 Comments