Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

கோடை விடுமுறை நாட்களில் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது- புதிய அறிவிப்பு

கோடை விடுமுறை நாட்களில் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது- புதிய அறிவிப்பு
தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி, மெட்ரிக் பள்ளிகள் (உயர்நிலை, மேல்நிலை)/ சுயநிதி (உயர்நிலை, மேல்நிலை) பள்ளிகளுக்கு மே 1 முதல் ஜீன் 1 வரை கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறை நாட்களில் எந்த பள்ளிகளும் சிறப்பு வகுப்புகள் ஏதும் நடத்தக்கூடாது என அனைத்து பள்ளி முதல்வர்கள்/தாளாளர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது மேலும் கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தி மாணவர்கள் பாதிக்கப்பட்டால் நடவடிக்கைக்காக தனியார் பள்ளிகள் இயக்குநருக்கு பரிந்துரைக்கப்படும் என முதல்வர்கள்/தாளாளர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment

0 Comments