Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்

அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்
1.மாணவர் ஆண்டு இறுதி தேர்ச்சி பதிவேடு (நகல்)

2.தேர்ச்சிச் சுருக்கம்

3.பள்ளி வேலை நாட்கள் விபரம்

4.மக்கள் தொகைக் கணக்கு

5.பள்ளியில் சேர்க்கப்பட வேண்டிய மாணவர் விபரம்

6.ஆசிரியர்களின் பிற விடுப்பு விபரம்

7.ஆசிரியர்களின் விடுப்பு கால முகவரி

8.மே 2024 மாத மாதாந்திர கணக்கு

9.மே 2024 மாத ஊதியப் பட்டியல்

10.இடை நின்ற மாணவர் விபரம்

11.வாசிப்புத்திறன் (ஏப்ரல் 2024)

12.பாடப்புத்தகத் தேவைப் பட்டியல் (2024-25)

13.சத்துணவு உண்ணும் மாணவர்கள் விபரம்

Post a Comment

0 Comments