Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

பாடத்திட்டங்களை மாற்றியமைக்க வேண்டும் - முதல்வர் மு.க.ஸ்டாலின்

பாடத்திட்டங்களை மாற்றியமைக்க வேண்டும் - முதல்வர் மு.க.ஸ்டாலின்
பாடத்திட்டங்களை மாற்றியமைக்க வேண்டும்.

AI உள்ளிட்டவற்றைச் சேர்த்து பாடத் திட்டங்களை வகுக்க வேண்டும்; தொழில்துறையினருடன் இணைந்து பல்வேறு பாடங்களை உருவாக்க வேண்டும்.

வளரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ற வகையில் மாணவர்களை உருவாக்க வேண்டும் - பல்கலைக்கழக துணைவேந்தர்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு.

Post a Comment

0 Comments