Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்!

மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்!
வேலை வாய்ப்பு முகாம்

19-04-2025, சனிக்கிழமை காலை 08-30 முதல்

டிரீம் இந்தியா தொழிற்நுட்ப கல்லுாரி, ஈக்காடு, திருவள்ளூர்.

ஐ.டி.ஐ., பாலிடெக்னிக், டிப்ளமா, பொறியியல் பட்டதாரிகள், மற்றும் கலை கல்லூரியில் இளநிலை பட்டம் பெற்ற இளைஞர்கள் முகாமில் பங்கேற்கலாம்

வேலைவாய்ப்பு முகாமில் U.A.E மற்றும் வெளிநாட்டில் இருக்கும் முன்னணி நிறுவனத்தின் சார்பில் நேர்காணல் நடத்தப்படும். அதில் வெற்றியடைந்த இளைஞர்களுக்கு அன்றே வேலைவாய்ப்புக்கான ஆணை வழங்கப்படும்.

Post a Comment

0 Comments