Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

12th Result: பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் முன்கூட்டியே வெளியாக வாய்ப்பு?- பள்ளி கல்வித்துறை வெளியிட்ட முக்கிய தகவல்

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் முன்கூட்டியே வெளியாகலாம் என்ற தகவலுக்கு பள்ளிக்கல்வித்துறை மறுப்பு

திட்டமிட்டபடி மே 9ம் தேதி பிளஸ் 2 முடிவும், மே19ம் தேதி பிளஸ் 1 மற்றும் பத்தாம் வகுப்பு முடிவுகளும் வெளியாகும் என விளக்கம்.

Post a Comment

0 Comments