Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

TNPSC - இன்று (29.03.2025) வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

TNPSC - இன்று (29.03.2025) வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு 

ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு (பட்டயம்/ தொழிற்பயிற்சி நிலை) தேர்வு முடிவுகள் வெளியீடு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வணையம், ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் (பட்டயம்/தொழிற்பயிற்சி நிலை)-ன் நேரடி நியமனத்திற்கான அறிவிக்கையினை 13.08.2024 அன்று வெளியிட்டது. இத்தெரிவிற்கான தேர்வுகள் 09/11/2024, 11/11/2024 to 16/11/2024, 19/01/2025 0 17/02/2025 தேதிகளில் நடைபெற்றன.

2) இத்தெரிவில் மாண்பமை 2 W.A.No.3782/2024-10.01.2025 நாளிட்ட இடைக்கால ஆணையின்படி, கீழ்க்கண்ட பதவிகளின் தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை:-

Post a Comment

0 Comments