ஏடிஎம்களில் வரம்பை தாண்டி பணம் எடுக்கும்போது வசூலிக்கப்படும் கட்டணம் உயரவுள்ளது வாடிக்கையாளர்கள் மாதம்தோறும் 5 முறைக்கு மேல் ஏடிஎம் சேவையை பயன்படுத்துவதற்கு, ரூ.21 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டணத்தை மே 1ஆம் தேதி முதல் 23 ரூபாயாக அதிகரிக்க, ரிசர்வ் வங்கி அனுமதி: வாடிக்கையாளர்கள் கணக்கு வைக்காத பிற வங்கி ஏடிஎம்களை, பெருநகரங்களில் 3 முறைக்கு அதிகமாகவும், பிற பகுதிகளில் 5 முறைக்கு அதிகமாகவும் பயன்படுத்த, ரூ.23 கட்டணம் வசூலிக்கப்படும்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்