Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

TET தேர்ச்சி பெற்றோர் 1.20 லட்சம் பேர் காத்திருக்கும் போது ஒப்பந்த நியமனங்கள் ஏன்?

TET தேர்ச்சி பெற்றோர் 1.20 லட்சம் பேர் காத்திருக்கும் போது ஒப்பந்த நியமனங்கள் ஏன்?
தமிழகத்திரை, ஆச்சியர் 7-தகுதி தேர்வு (டி.இ.டி.,) தேர்ச்சி பெற்று 1.20 லட் சம் பேர் பல ஆண்டுக ளாக காத்திருக்கும் போது கல்வித்துறையில் ஒப்பந்த அடிப்படையில் ஆயிரக்க ணக்கான ஆசிரியர்களை நியமித்து வருவது ஏன் என சங்கங்கள் கேள்வி எழுப்பி யுள்ளன.

தி.மு.க., 2021ல் கொடுத்த தேர்தல் வாக் குறுதிகளை 90 சதவீதம் நிறைவேற்றி விட்டது என முதல்வர் ஸ்டாலின் கூறி வந்தாலும் கல்வித்துறை யில் நிறைவேற்றாத வாக் குறுதிகள் குறித்து ஆசிரி யர் சங்கங்கள் தொடர்ந்து ஆதாரங்களுடன் வெளியிட்டு ஆளுங்கட்சிக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றன.

Post a Comment

0 Comments