Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் தேவை - கடைசி தேதி - 15.03.2025

அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் தேவை - கடைசி தேதி - 15.03.2025

தேசிய அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி, மன்னார்குடி, திருவாரூர் மாவட்டம்.
நிரந்தர பணியிடத்திற்கு ஆசிரியர்கள் தேவை

1. பட்டதாரி ஆசிரியர் (ஆங்கிலம்) பணியிடங்கள்-2

உடற்கல்வி ஆசிரியர் பணியிடம் -1

விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 15.03.2025

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

தாளாளர்,

தேசிய அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி, மன்னார்குடி-614001. திருவாரூர் மாவட்டம்.


Post a Comment

0 Comments