Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

#Holiday - உள்ளூர் விடுமுறை அறிவிப்பு -எந்த மாவட்டம்!

#Holiday - உள்ளூர் விடுமுறை அறிவிப்பு -எந்த மாவட்டம்!
திருவாரூரில் ஏப்.7இல் உள்ளூர் விடுமுறை

தியாகராஜர் கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு திருவாரூரில் ஏப்.7ம் தேதி உள்ளூர் விடுமுறை.

ஆழித் தேரோட்டம் நடைபெறுவதையொட்டி ஏப்.7இல் விடுமுறை அறிவித்து ஆட்சியர் மோகனசந்திரன் உத்தரவு.

Post a Comment

0 Comments