Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

போக்குவரத்துக் கழகங்களில் புதிய பணியாளர்கள் நியமனம்?

போக்குவரத்துக் கழகங்களில் புதிய பணியாளர்கள் நியமனம்?
போக்குவரத்துக் கழ கங்களில் புதிய நியமனம் தொடர்பான அறிவிப்பு வரவிருக்கும் தமிழக பட்ஜெட் கூட்டத் தொடரில் வெளியாக வாய்ப்பி ருப்பதாக போக்குவரத்துத் துறை வட்டா ரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழ கங்களிலுள்ள 8 கோட்டங்கள் மூலம், 20,000-க்கும் மேற்பட்ட பேருந்துகள் சுமார் 10,000-க்கும் மேற்பட்ட வழித்த டங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த 2015-க்குப் பிறகு போக்குவரத்துக் கழகங்களில் புதிய பணியாளர்கள் நியமிக் கப்படவில்லை.

Post a Comment

0 Comments