Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

ஆசிரியர் அல்லாத பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு

ஆசிரியர் அல்லாத பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு

ஒடிசா மத்திய பல்கலைக்கழகம் நேரடி ஆட்சேர்ப்பு / பகராண்மை அடிப்படையில் சட்டப்பூர்வ பதவிகளுக்கு தகுதியான இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது.
விவரங்களுக்கு பல்கலைக்கழக வலைத்தளத்தைப் பார்க்கவும் (www.cuo.ac.in). எந்த காரணமும் கூறாமல் பகுதி அல்லது முழு விளம்பரத்தை திரும்பப் பெற பல்கலைக்கழகத்திற்கு உரிமை உண்டு. விண்ணப்பங்களைப் பெறுவதற்கான கடைசி தேதி "எம்பிளாய்மென்ட் நியூஸ்' இதழில் இந்த விளம்பரம் வெளியிடப்பட்ட நாளிலிருந்து 30 நாள்களுக்குள்.

Post a Comment

0 Comments