Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

உதகை, கொடைக்கானல் செல்ல கட்டுப்பாடு

உதகை, கொடைக்கானல் செல்ல கட்டுப்பாடு
வார நாட்களில் உதகைக்கு 6,000 வாகனங்கள், கொடைக்கானலுக்கு 4,000 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி; வார இறுதி நாட்களில் உதகைக்கு 8,000 வாகனங்கள், கொடைக்கானலுக்கு 6,000 வாகனங்களுக்கு அனுமதி

-உதகை, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கட்டுப்பாடு.

Post a Comment

0 Comments