Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

பொதுமக்களின் கவனத்திற்கு!

பொதுமக்களின் கவனத்திற்கு
2025-26 ரூ தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை எல்லார்க்கும் எல்லாம்

ஒளிபரப்பு செய்யப்படும் இடங்களை  QR Code- Scan செய்யவும்

• தமிழ்நாடு சட்டமன்றத்தில் வருகின்ற 14.03.2025 அன்று தாக்கல் செய்யப்படும், தமிழ்நாடு அரசின் 2025-26ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையினை பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில்,

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 100 இடங்களில் 14.03.2025 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 9.30 மணி முதல் ஒளிபரப்பப்படுகிறது.

மேலும், 15.03.2025 (சனிக்கிழமை) அன்று காலை 9.30 மணி முதல் வேளாண் நிதிநிலை அறிக்கையும் எல்.இ.டி. திரையின் வாயிலாக நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது

Post a Comment

0 Comments