Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Annual Exam TimeTable -2025 - 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான முழு ஆண்டு தேர்வு அட்டவணை வெளியீடு

1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான முழு ஆண்டு தேர்வு அட்டவணை வெளியீடு 

தமிழ்நாட்டில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான முழு ஆண்டுத் தேர்வு அட்டவணை வெளியீடு!

1 - 5ம் வகுப்பு மாணவர்களுக்கு 3ம் பருவ தொகுத்தறி மதிப்பீட்டு தேர்வு (முழு ஆண்டு தேர்வு)

ஏப்ரல் 9ம் தேதி முதல் 21ம் தேதி வரை நடத்தப்படும்!

6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 8ம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஆண்டுத் தேர்வு நடத்தப்படும்!

Post a Comment

0 Comments