Ticker

6/recent/ticker-posts

 முக்கிய செய்திகள்  

TET EXAM APPLY ONLINE 2025-PAPER I - PAPER II - DIRECT LINK -CLICK HERE

10th Std Exam Result -2025 - Direct link -CLICK HERE

11th STD Exam Result 2025 - Direct link -CLICK HERE

12th STD Exam Results 2025 - Direct Link -CLICK HERE

NPHH கார்டுகளை AAY கார்டுகளாக மாற்றக்கோரும் விண்ணப்பம்-CLICK HERE

கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சம்பந்தமான செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE 

JOIN TELEGRAM GROUP-CLICK HERE
JOIN WHATSAPP CHANNEL -CLICK HERE

சற்றுமுன் செய்தி - TRB TODAY வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

தமிழ்நாடு மாநிலத் தகுதித் தேர்வு (TNSET) 2024 ஆம் ஆண்டிற்கான அறிவிக்கை (எண். 01/2024) 20.03.2024 அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் மூலம் வெளியிடப்பட்டது.
ஆசிரியர் தேர்வு வாரிய 14.02.2025 நாளிட்ட பத்திரிக்கைச் செய்தியில் UGC வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில், மாநிலத் தகுதித் தேர்வு, 06.03.2025, 07.03.2025, 08.03.2025 மற்றும் 09.03.2025 ஆகிய தேதிகளில் CBT மூலம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டது.

தற்போது, தேர்விற்கான நுழைவுச்சீட்டு (Hall Ticket) இன்று 27.02.2025 முதல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதள முகவரி https://trb.tn.gov.in/ -ல் தேர்வர்கள் தங்களது User Id மற்றும் கடவுச் சொல் (Password) உள்ளீடு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும், கணினி வழித் தேர்விற்காக (Computer Based Examination) பயிற்சித் தேர்வு (Practice Test) மேற்கொள்ள விரும்பும் தேர்வர்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் இன்று முதல் பயிற்சியினை மேற்கொள்வதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எனவே, அனைத்து தேர்வர்களும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பயிற்சி மேற்கொள்ளலாம்.




Post a Comment

0 Comments