MYV3 Ads - புகார் அளிக்கலாம்
தமிழ்நாடு முழுவதும் MYV3 Ads ஆல் பாதிக்கப்பட்டவர்கள் புகார் மனுக்களை அளிக்கலாம்
MYV3 Ads-ல் முதலீடு செய்து ஏமாந்தவர்கள் அசல் ஆவணங்களுடன், அந்தந்த மாவட்டங்களில் உள்ள காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம், பொருளாதார குற்றப்பிரிவுக்கு சென்று புகார் மனுக்களை அளிக்கலாம்
- பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை அறிவிப்பு.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்