Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

தனி நபர் கடன் திட்டம்

தனி நபர் கடன் திட்டம்

தனி நபர் கடன் திட்டம்

சிறு தொழில்/வியாபாரம் செய்ய தனி நபர்களுக்கு கடனுதவி வழங்கப்படுகிறது.
அதிகபட்ச கடன் தொகை ரூ.15 லட்சம், மொத்த கடன் தொகையில்

பயனாளிகளின் பங்கு 5%. கடனை திரும்ப செலுத்தும் காலம் - 3 முதல் 5 ஆண்டுகள்.

வட்டி விகிதம்:

ரூ.1.25 இலட்சம் வரை 7%

ரூ. 1.25 இலட்சம் முதல் ரூ. 5 இலட்சம் வரை -8%

ரூ.5 இலட்சம் முதல் ரூ. 15 இலட்சம் வரை - 8%

தகுதிகள்:

" பிற்படுத்தப்பட்டோர் / மிகப்பிற்படுத்தப்பட்டோர் / சீர்மரபினர் ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்திற்குள்.

வயது: 18 - 60 வரை

*குடும்பத்தில் ஒருவருக்கு மட்டும்.

தேவைப்படும் ஆவணங்கள்:

சாதி

வருமானம் மற்றும் பிறப்பிடச் சான்றிதழ்.

குடும்ப அட்டை

ஓட்டுநர் உரிமம்,

ஆதார் அட்டை

Post a Comment

0 Comments