Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Education minister - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

Education minister - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு
பள்ளிகளில் பாலியல் அத்துமீறல்- அமைச்சர் எச்சரிக்கை.

பாலியல் அத்துமீறலில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு காவல் துறை மூலம் கடும் தண்டனை பெற்றுத்தரப்படும்.

ஒழுங்கு நடவடிக்கையோடு நிறுத்தாமல் சம்பந்தப்பட்ட ஆசிரியரின் கல்விச்சான்றுகள் ரத்து செய்யப்படும்.

Post a Comment

0 Comments