தமிழ்நாடு அரசு பணியாளர் தேர் வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வாயிலாக இந்த ஆண்டு அரசுபணி களில் எத்தனை காலியிடங்கள் நிரப்பப்படும் என்பது ஏப்ரல் மாதம் தெரியவரும் என்று தேர் வாணையத்தின் தலைவர் எஸ். கே.பிரபாகர் தெரிவித்தார்.
அரசு பணிகளில் சேர விரும்பு வோரின் வசதிக்காக டிஎன்பிஎஸ்சி வருடாந்திர தேர்வு அட்டவ ணையை ஆண்டுதோறும் வெளி யிட்டு வருகிறது. அந்த வகையில் 2025-ம் ஆண்டுக்கானதேர்வுஅட்ட வணையைகடந்த ஆண்டுடிசம்பர்மாதம் வெளியிட்டது. அதில் குரூப்-1 தேர்வு, ஒருங்கிணைந்த ஒருங்கிணைந்த குரூப்-2,2ஏ தேர்வு, குரூப்-4 தேர்வு, குரூப்-2,2ஏ தேர்வு, குரூப்-4 தேர்வு. தொழில்நுட்ப தொழில்நுட்ப பணிகள் தேர்வு (நேர்முகத் தேர்வு மற்றும் நேர் முகத் தேர்வு இல்லாதது) என மொத்தம் 7 தேர்வுகளுக்கான அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.
வழக்கமாக வருடாந்திர தேர்வு அட்டவணையில், என்னென்ன தேர்வுகள், எத்தனை காலியிடங் கள் என்பன உள்ளிட்ட விவரங் களும் விரிவாக குறிப்பிடப்பட்டி ருக்கும். ஆனால், 2025-ம் ஆண்டு தேர்வு அட்டவணையில் அது போன்று காலியிடங்கள் பற்றிய விவரம் இடம்பெறவில்லை. மேலும், முன்பு தனித்தனிதேர்வாக நடத்தப்பட்டுவந்த பல தேர் வுகள் ஒருங்கிணைந்த தொழி நுட்ப தேர்வுகள் (நேர்காணல் உள்ளவை). ஒருங்கிணைந்த தொழில்நுட்பத்தேர்வுகள் (நேர் காணல் இல்லாதவை) என இரு பெரிய தேர்வுகளாக சுருக்கப்பட் டுள்ளன. தேர்வு அட்டவணை யில் அந்த ஒருங்கிணைந்த தேர்வுகளில் என்னென்ன பதவி களுக்கான தேர்வுகள் இருக்கும் என்பதும் அவற்றில் குறிப்பிடப் படவில்லை. இதனால், எத்தனை காலியிடங்கள் அறிவிக்கப்படும்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்