Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள முக்கிய செய்தி

2025

மார்ச்-1 முதல்

முதலாம் வகுப்பு

சேர்க்கை தொடக்கம்!
2025-26 புதிய கல்வியாண்டுக்கான அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கான சேர்க்கை மார்ச் 1-ம் தேதி தொடங்குகிறது.

அதிக மாணவர் சேர்க்கையை உறுதி செய்வதற்காக, கல்வித் துறையில் அரசின் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை பெற்றோர்களிடையே ஏற்படுத்த ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments