Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

தமிழில் எழுத படிக்க தெரிந்தாலே போதுமே -அறநிலையத் துறை வேலைவாய்ப்பு!

தமிழில் எழுத படிக்க தெரிந்தாலே போதுமே -அறநிலையத் துறை வேலைவாய்ப்பு!


சென்னை: தமிழ்நாடு அரசின் இந்துசமய அறநிலையத் துறையின் கீழ் இயங்கும் சென்னை அமைந்தகரை அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவிலில் காலியாக உள்ள ஏழு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்களுக்கு 10,000 ரூபாய் முதல் 41,800 ரூபாய் வரை ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள புகழ்பெற்ற கோயில்களை நிர்வகித்து வருகிறது. கோவிலின் வரவு செலவு, பக்தர்களுக்கு தேவையான வசதிகள் மற்றும் பணியிடங்களை நிரப்புவதையும் இந்து சமய அறநிலையத்துறை கவனித்து வருகிறது.

அந்த வகையில் புகழ்பெற்ற சென்னை அமைந்தகரை அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவிலில் ஏழு பணிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில்,"

1. பணியின் பெயர்: பரிசாகர்/சுயம்பாகி

காலிப்பணியிடம்: 1

Post a Comment

0 Comments