Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

பெண்களுக்கு மாதம் ரூ.2,500 எப்போது? - அறிவிப்பு

பெண்களுக்கு மாதம் ரூ.2,500 எப்போது? - அறிவிப்பு 

டெல்லியில் மார்ச் 8 முதல் பெண்களுக்கு மாதம் 2,500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் ரேகா குப்தா தகவல். அது மட்டுமின்றி பாஜகவின் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்றும் உறுதி.

Post a Comment

0 Comments