Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

School News - சனிக்கிழமை நாளை (11.1.2025) பள்ளி வேலை நாள் அறிவிப்பு- எந்தெந்த மாவட்டங்கள்- முழு விவரங்கள்

School News - சனிக்கிழமை நாளை (11.1.2025) பள்ளி வேலை நாள் அறிவிப்பு- எந்தெந்த மாவட்டங்கள்- முழு விவரங்கள் 
1.விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கும் 11.01.2025 சனிக்கிழமை அன்று பணி நாளாகும். எனவே விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளும் திங்கட்கிழமை கால அட்டவணையினை பின்பற்றி, பள்ளிகள் வழக்கம் போல் செயல்பட வேண்டும் என அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.
2.தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்படும் அனைத்து வகைப் பள்ளிகளுக்கும் மழையின் காரணமாக 14.122024 அன்று விடுமுறை அளிக்கப்பட்டது. அதனை ஈடு செய்திடும் பொருட்டு 11.01.2025 சனிக்கிழமை அன்று முழு வேலை நாளாக அனைத்து வகைப் பள்ளிகளும் செயல்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.



Post a Comment

0 Comments