Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Pongal Gift 2000 Rupees: பொங்கல் தொகுப்போடு 2000 ரூபாய்- மனு தாக்கல்

பொங்கல் தொகுப்போடு ரூ.2,000 வழங்க வேண்டும்.
மழை வெள்ளத்தால் பெரும் பாதிப்பை மக்கள் சந்தித்துள்ள நிலையில், பொங்கல் தொகுப்போடு ரூ.2,000 வழங்க வேண்டும்.

தேர்தல் வரும்போது மட்டும் பொங்கல் தொகுப்போடு பணம் கொடுக்கப்பட்டது - பாஜக வழக்கறிஞர் ஏற்காடுமோகன் தாஸ் சார்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்.

பரிசுத் தொகுப்பு - பொதுநல மனு தாக்கல்

பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.2000 ரொக்க
தொகை வழங்க கோரி பாஜக வழக்கறிஞர்
சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு

"பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.2,000 தொகை வழங்க உத்தரவிட வேண்டும்.

Post a Comment

0 Comments