Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Breaking: பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் இன்று வெளியிட்டுள்ள முக்கிய தகவல்

Breaking: பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் இன்று வெளியிட்டுள்ள முக்கிய தகவல்
அரசுப் பள்ளிகள் தத்தெடுப்பா? தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் வெளியிட்டுள்ள தகவல், அதன் முழு விவரங்கள் பின்வருமாறு:

அரசுப் பள்ளிகளை தனியாருக்கு தத்துக்கொடுப்பதாக நான் பேசினேனா? தவறுதலாக புரிந்து கொண்டு தாரைவார்ப்பு என விமர்சனங்கள் செய்கின்றனர்.

அரசுப் பள்ளிகள் எங்கள் பிள்ளைகள் என்றும், அதை யாரும் தத்து கொடுக்கவில்லை என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அமைச்சர் அன்பில் மகேஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments