Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Holiday News - சனிக்கிழமை நாளை பள்ளி வேலை நாள் ரத்து- எந்த மாவட்டம்- முழு விவரங்கள்

சனிக்கிழமை நாளை பள்ளி வேலை நாள் ரத்து- எந்த மாவட்டம்- முழு விவரங்கள் 
இராணிப்பேட்டை மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து வகை அரசு/அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கு 11.01.2025 சனிக்கிழமை அன்று முழு வேலை நாளாக செயல்படும் என்ற அறிக்கையினை பொங்கல் திருநாளை முன்னிட்டு இரத்து செய்யப்படுகிறது. சனிக்கிழமை பள்ளிவேலை நாளாக செயல்படுவது குறித்து 20.01.2025-க்குப் பின்னர் தெரிவிக்கப்படும் என தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment

0 Comments