• பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடும் தண்டனை விதிக்க வகை செய்யும் சட்ட திருத்த மசோதாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார்
• தமிழ்நாட்டில் பெண்களை பின்தொடர்ந்து சென்றால் 5 வருடம் சிறை தண்டனை
• பாலியல் வன்கொடுமை வழக்கில் 14 ஆண்டுகளுக்கு குறையாமல் கடுங்காவல் தீண்டனை அளிக்கும் வகையில் சட்ட திருத்தம்
• பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றத்தின் தீவிரத்தின் அடிப்படையில் ஆயுள் தண்டனை விதிக்கும் வகையில் சட்ட திருத்தம்
• ஒரு நபர் மீண்டும் மீண்டும் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானால் மரண தண்டனை விதிக்கும் வகையில் சட்ட திருத்தம்
• பெண்கள் மீது ஆசிட் வீசும் குற்றவாளிகளுக்கு குறைந்த பட்சம் 10 வருட சிறை அல்லது ஆயுள் தண்டனை
• பெண்களுக்கு எதிரான குற்றங்களில் பாதிக்கப்பட்டவர்களின் அடையாளத்தை வெளிப்படுத்தினால் 3 முதல் 5 வருடம் சிறை தண்டனை.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்