Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

#BREAKING | இனி மாஸ்க் கட்டாயம்

#BREAKING | இனி மாஸ்க் கட்டாயம் 
HMPV வைரஸ் பரவல் எதிரொலி - கர்நாடகாவில் மாஸ்க் தமிழ் அணியுமாறு அறிவுறுத்தல்.

கர்நாடகாவில் இரு குழந்தைகள் HMPV வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டது கண்டுபிடிப்பு. தொற்று பரவுதலை தடுக்கும் விதமாக பொதுமக்கள் அனைவரும் மாஸ்க் அணியுமாறு கர்நாடகா அரசு அறிவுறுத்தல்.

Post a Comment

0 Comments