பகுதிநேர ஆசிரியர்களுக்கு பொங்கல் ஊக்கத்தொகை வழங்கவேண்டும்!டாக்டர். ராமதாஸ் வலியுறுத்தல்
பகுதிநேர ஆசிரியர்க ளுக்கு பொங்கல் ஊக்கத் தொகை மற்றும் பணி நிரந்த ரம்வழங்கவேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர். ராமதாஸ் யுள்ளார். வலியுறுத்தி
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-
பகுதிநேரஆசிரியர்களின் முதன்மைக் கோரிக்கை அவர்களுக்கு பணிநிலைப்பு வழங்கப்படவேண்டும் என் பது தான்.அரசுப் பள்ளிக ளில் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஓவியம், கணினி, தையல், உடற்கல்வி உள்ளிட்ட பாடங்களைகற்றுத்தருவதற் காக 2012ம் ஆண்டில் ரூ.5 ஆயிரம் ஊதியத்தில் அமர்த் தப்பட்டஅவர்களுக்கு, இன் றுவரை பணிநிலைப்பு வழங்கப்படவில்லை.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்